Kanja Madam / கஞ்சா மடம்
-
₹160
- SKU: AZI010
- ISBN: 9789357776745
- Author: Na.pichamoorthi
- Language: Tamil
- Pages: 130
- Availability: In Stock
இதுவரை புத்தக வடிவில் வெளிவராமல் இருந்த ந. பிச்சமூர்த்தியின் பதினோரு சிறுகதைகள் இத்தொகுப்பின் மூலம் முதல் முறையாக நூலாக்கம் பெறுகின்றன. கவித்துவமும் வடிவ நேர்த்தியும் கூடிய கதைகளுடன் சில வேடிக்கைக் கதைகளும் இருக்கின்றன. முப்பதுகளிலிருந்து எழுபதுகள் வரை வெளியாகியிருக்கும் இக்கதைகள் அவர் எழுதிக்கொண்டிருந்த இருவேறு காலகட்டங்களைப் பிரதிபலிப்பவை. ஒரு சிறார் கதை, ஒரு ‘மனநிழல்’ கட்டுரை, இதழ்களில் வெளியான படங்கள், பிச்சமூர்த்தியின் அபூர்வமான புகைப்படங்கள் முதலியவை பிற்சேர்க்கைகளாக வழங்கப்பட்டுள்ளன.



